அண்மையில் இளைய தலைவலியின் வில்லுவை பதிவர்களும் பத்திரிகைகாரர்களும் உடைத்து போட்ட பிறகு வேடைகாரனை துரத்த தயார் ஆகின்றன இந்த மாடர்ன் இணைய ராஜாக்கள்
இந்த நேரத்தில் பழைய ஒரு பாக்கியை தீர்த்துவிட்டு போக இங்கு வந்துவிட்டேன்
கடந்த மாதம் சத்ரபதி என்ற தெலுகு திரைப்படம் பார்க்க சந்தர்பம் கிடைத்தது , பிரபாஸ் ஸ்ரேயா ,பிரதீப் ராவந் நடித்த தெலுகு திரையுலகத்தின் முடிசூடா மனர்களில் ஒருவரான s s ராஜமௌலி இயக்கிய திரைப்படம் , அண்மையில் சிரஞ்சீவின் மகனை வைத்து மாபெரும் வெற்றிப்படமான மகாதீரவை இயக்கியவர். இவர் இயக்கிய அணைத்து படம்களும் ஹிட் இதுவே இவரின் சிறப்பு

இப்பொழுது சத்ரபதி கதைக்கு வருவோம், படம் ஈழத்தில் ஆரம்பிக்கிறது , பிரபாஸ் அவரது தம்பி தாய் ஈழத்தில் இருக்கிறார்கள் , அங்கு ஏற்படும் ஒரு கலவரத்தால் தம்பி, தாயை பிரிந்து பிரபாஸ் தனியாக ஒரு படகிலும்,அவனது தாய் ,தம்பி அவன் இறந்துவிடான் என்று எண்ணி வேறொரு படகிலும் இந்தியா செல்கின்றனர் , அங்கு அவர்கள் முகாம் போன்றொரு இடத்தில் எப்படி வாழ்கிறார்கள் , அவன் அவனது தாயை கண்டானா, அவளது தாய்க்கு அவன் உயிருடன் இருபது தெரியுமா என விறுவிறுப்பாக கதை நகர்கிறது.
ஆர்வம் உள்ளவர்கள் இந்த youtube சுட்டி ஊடக பார்க்கவும்
http://www.youtube.com/watch?v=nvvPyUSVilc
ஆரம்பத்திலே குருவிக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் உள்ளதாக கூறப்பட்டது . பின்பு இப்படத்தின் இரண்டாம் பாகம் குருவியால் சுடப்பட்டது எனப்பட்டது . உண்மை என்ன
வழமையாகவே பிரின்ஸ் மகேஷ் பாபு வின் திரைப்படங்களை ரீமேக் செய்து புகழை தேடிக்கொள்வது நமது இளைய தலைவலியின் வழமை அனால் அண்மைக்காலமாக மகேஷ்பாபு தனது படங்களை டப் செய்து வெளியிடுவதும் அவை ஹிட் ஆவதும் இளையதலைவலியின் வயிற்றில் புளியை கரைக்கும் செயலாகும். இது இப்படி இருக்க ஆந்திரா சென்று பங்காரம் மூலம் மரண அடி வாங்கிய ஹட்ரிக் இயக்குனர் தரணி இவர்கள் மீண்டும் இணையும் போது தரணி ஆந்திராவில் இருக்கும் போது சக்கை போடு போட்ட சத்ரபதி திரைபடத்தை ரீமேக் பண்ண எண்ணியிருந்தார். அனால் அதை ரீமேக் பண்ணுவதில் பல சட்ட சிக்கல் கள் இருந்தன
1) வழமையாக மகேஸ்பாபு திரை படங்களை வாங்கும் விஜய் மகேஷ்பாபுவின் போட்டியாக கருதப்படும் பிரபாஸின் படத்தை வாங்குவதால் எதிர்காலத்தில் மகேஷ்பாபுவின் படங்களை வாங்கமுடியாமல் போகலாம்
2) தரணிக்கு உடனடியாக விழுந்த மார்கெட்டை நிலை நிறுத்த சொந்த கதை வேண்டும்
குருவியின் பின்னணி
ஆந்திராவில் அடி வாங்கிய தரணி ATM அடி வாங்கிய விஜய் இருவரும் இணைய உதையநிதியின் பணம்
சந்தர்பத்தை பயன் படுத்திய விஜய் , தரணி சத்ரபதியை குருவியாகினார்கள்
இப் படம் சற்றபதியின் ஒட்டுமொதமன் மாற்று வடிவமே தவிர வேறு ஒன்றும் இல்லை அனால் அந்த நல்ல கதையை அப்படியே ரீமேக் பண்ணி இருக்கலாம் அனால் அரசியல் சார்ந்த தயாரிப்பாளர் அதனால் கதையை ஆந்திர வுக்கு மாற்றி இருக்கிறார்கள்
அனால் ஆண்டவன் வந்து கேட்டால் ஈழத்தமிழருக்கு நாடு கேட்பானே என்பது எல்லாம் சும்மா பந்தா , அப்படி கேட்பவனாக இருந்தால் சத்ரபதி திரைப்படத்தில் காடப்படும் ஈழ காட்சிகளையும் அகதிகள் படும் முகாம்களில் பாட்டையும் அப்படியே காட்டி இருக்கலாம் தானே , சமந்தம் இல்ல தெலுகு காரனே படம் எடுக்கிறான்.
மொத்தத்தில் சத்ரபதி ஒரு உண்மையான ஈழத்து கதை , குருவி பார்த்து நொந்து போனவர்கள் சத்ரபதியை பாருங்கள் ஒரே கதை பட் வித்தியாசம் புரியும் எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று