
சுமார் ஒரு கிழமை இருக்கும் , எனக்குள் எதோ இனம் புரியாத மாற்றம் சந்தோசம் , கண்களுக்குள் ஒரு உருவம் தோன்றி மறைந்து கொண்டு இருந்தது . இரவு தூக்கம் இல்லை . நீண்ட நாள் பழகிய உறவை பிரிந்த உணர்வு . மனதை ஒருனில்லை படுத்த கோவிலுக்கு புறப்பட தயார் ஆனன்

//----------------------------
Flashback

காலம் : ஒரு கிழமைக்கு முதல்
இடம் : புல்லட் இன் இல்லம்
எனது உறவு காரர் திருமண வீடிட்காக சென்று இருந்தன். அப்பொழுது எனத்து அண்ணி பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுவர்களை பார்த்து விட்டு அங்கு இருக்கும் தம்பிக்கு டி கொடுத்து விட்டு வா என கூறினார். நானும் அழகிய ஒரு பையன் இருப்பான் ஜொள்ளு விடலாம் என்ற நினைப்பில் அங்கு நுழைந்தால் எனக்கு காத்திருந்தது அதிர்ச்சி ஒரு சுமாரான ஆளு ஜொள்ளுவடிய என்னை நோக்கினான்
டெக்னிக தெரிந்த ஆம்பிளைங்கள் , எங்களை மாதிரி பொம்பிளைகளின் வீக் பொயிண்டை பிடித்துவிட்டார்கள்.குவாடர் அடிச்ச குரங்கு ஆப் அடிச்ச ஆடு மாதிரி நெளின்ச்சர். அப்புறம் என்னிடம் இருந்த தேநீர் கோப்பையை நீட்ட இதுவரை பெண்களை பார்க்காத மாதிரி அவளவு பவ்வியமா நடந்து கொண்டார்
தேநீரை அருந்துவது மாதிரி குனிந்து என்ன ஒரு சுட்டு எரிக்கும் பார்வை பார்த்தார். நானும் வெட்டகபடுவது போன்று நடித்தேன். பின்னர் கோப்பையை வேண்டி கொண்டு விடை பெற்றன்
//----------------------------
காலம் : ஒரு கிழமைக்கு முதல் - 1 நாள்
இடம் :அதே பழைய புல்லட் இன் இல்லம் (முன்னையதை விட கேவலமாக )
//--------------------------------------------------------------------------------------------
நாட்கள் கடந்தது
திருமண வைபவம் முடிந்தது
//------------------------------------------------------------------------------
இடம் :அதே பழைய புல்லட் இன் இல்லம் (முன்னையதை விட கேவலமாக )
மறு நாள் புல்லட் குழந்தை களுடன் விளையாடி கொண்டு இருந்தார். நான் உத்தரவின்றி அறையுள் நுழைந்ததால் தடுமாறிய புல்லட்ஐ இன்னும் மறக்க முடிய வில்லை. சட்டென்று வணக்கம் கூறினன் , அவரும் வணக்கம் கூறினர் அனால் அவரது பேச்சில் ஒரு நடுக்கம் தெரிந்தது அப்பொழுது தான் அவரை புரிய ஆரம்பிதேன். பெண்களின் வாடை படாத ஒரு மனிதர் போல தோன்றியது . அவரின் செயல் பாடு களை மறை முகமா இருந்து ரசிக்க ஆரம் பித்தன்
புல்லட் இன் ஒவ்வொரு செயல் பாடும் சிறுவர்களை விட சிறு பிள்ளை தனமாக இருந்தது
//----------------------------
நாட்கள் கடந்தது
திருமண வைபவம் முடிந்தது
புல்லட் ஐ பிரியும் நேரம் நெருங்கியது. விடை பெறுவதை கூற புல்லேடின் அறையை நோக்கி புறப்படன். நான் வருவதை அறிந்த புல்லட், சட்டென ஓடிவிட்டார். அப்புறம் ஒரு பிரிவு அட்டை யுடன் வந்தார் , எனது கை நோக்கி நீட்டினார்
சில மாதங்கள் கழிந்து
காலம் : ஒரு கிழமைக்கு முதல் ++ பல மாதங்கள்
இடம் : 141 பேருந்து அசைந்து கொண்டு இருந்தது
காலம் : ஒரு கிழமைக்கு முதல் ++ பல மாதங்கள்
இடம் : 141 பேருந்து அசைந்து கொண்டு இருந்தது
ஒருசில பயணிகளுடன் புல்லட் பயணம் செய்து கொண்டு இருந்தார் நான் அருகில் சென்று அமர்ந்து கொண்டன் . நவ நாகரிக உடையில் இருந்ததால் அவரால் அடையாளம் காண முடியவில்லை . பட் என்னை பார்த்த மனிதன் ஆரம்பத்தில் எவளவு முடியுமோ அவளவு உழைத்தார் .பின் என்னவோ புரியவில்லை மனிங் ப்லேஸ் இல பஸ் நிண்டது தான் தாமதம் இறங்கி ஓடிவிட்டார் , ஊரில நாய்க்கு கள் எரிந்து விட்டு பெடியள் சைக்கிள் மட் காட் இல கால் வைத்து வேகமா போனதுபோல போய் மறைந்தார் எனது
அந்த கதையை மாற்றி bus பதிவு எழுதுவார் எண்டு கூட நான் எதிபார்கவில்லை .
//------------------------------------------------------------------------------

today
time : 6.30
place : same bus
நகார்ந்து கொண்டிருந்த பஸ் நிறுத்த பட்டது கண்டக்டர் என்னை வந்து என்னை தட்டி எழுப்பிய போது தான் நான் புளொட் மீது கொண்ட காதல் எவளவு உண்மையானது என்று புரிந்தது ..
//----------------------------
இந்த கதையில் வரும் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே உயிருடன் இருக்கும் புல்லட் உடனே யோ அல்லது இறந்த என்னடுனோ தொடர்பு பட்டால் அது தட்செயலானது
என்றும் ப்ல்ல்லேடின் நினைவுகளுடன் ஓர் இதயம்

//----------------------------
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">